Home நினைவுகள்

நினைவுகள்

எதிரி வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய புலி வீரன்…

நாகர்கோவில் பகுதி முழுவதுமாக  வெடி பொருட்களின் வெடிப்பினால் நிரம்பிக் கிடக்கிறது. திரும்பும் இடமெங்கும் கரும்புகை மேலெழுந்து சண்டையின் வீச்சைக் காட்டிக் கொண்டிருக்கிறது. சுற்றிவர இருந்த படை முகாம்களை அழித்து தரையிறக்கத்தின் வெற்றியை உறுதி...

பல வருடங்கள் கழித்து, கொடுத்த மகிழ்வை பறித்து சென்ற தமிழீழ காவலன்.

தென்னை வளத்தால் மேன்மை கொண்டிருக்கும் தென்மராட்சியின் ஒரு கிராமம் அது. 2000 ஆம் ஆண்டின் பங்குனி மாதத்தின் 26 ஆம் நாள் குடாரப்புப் பிரதேசத்தில் நடந்த மாபெரும் தரையிறக்கத்தின் தொடர் வெற்றிகளால் கிட்டத்தட்ட...

ஆளுமையின் மறு உருவம் ஜவான் அண்ணா…

சமாதான நாடகம் நோர்வே தலைமையில் நடைபெற்ற காலமது. புலத்தில் உள்ள தமிழர்களைத் தேடி போராளிகளும், போராளிகளைத் தேடி புலத்தில் உள்ளவர்களும் பயணங்களை மேற்கொண்டிருந்தனர். பேச்சுவார்த்தை, இசை நிகழ்ச்சி, சிகிச்சை, கல்வி ஏன் விளையாட்டுகளில்...

எனது இறுதி முத்தம்

அன்று 1996 சித்திரைத் திங்கள் 17-18 ஆம் நாள் என்று நினைக்கிறேன். எங்கள் ஊர் வழமை போல இல்லாது அன்று கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. சூரியக்கதிர் என்ற பெயரில் இனவாத சிங்கள அரசு...

களமுனைகளிலும் அரசியலை விதைத்தவன் – மேஜர் மிகுதன்

உத்தமக் குறிக்கோளாம் தமிழீழ விடிவுக்காக சொல்ல முடியாத துயரங்களைத் தம் தோள்களில் சுமந்துநெருப்பாற்றை நீந்திக் கடந்தவர்கள் எங்கள் மாவீரர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சிந்திய குருதி இன்றும் பலஆயிரம் நினைவுகளை எமக்குள்ளே விதைத்துச் சென்றதை...

இந்தியனோட சண்டை பிடிச்சு வெல்லுவம் உண்ணாவிரதம் வேண்டாம் அண்ணா – 2 ஆம் லெப்...

அழுதழுது இப்போதெல்லாம் அழுவதற்கு தமிழீழத்தின் முதலணிப் பெண் போராளிகளிடம் கண்ணீர் இல்லை.  அவர்கள் 1987 ஆம் ஆண்டின் புரட்டாதி மாதத்தில் பல நாட்கள் அழுது தீர்த்துவிட்டார்கள். அங்கே நின்ற மக்களும், அவர்களும் அழுது...

அக்கா என்ர பசிய விட தேசம் தான் முக்கியம்…

அவன் ஒரு உந்துகணை செலுத்தியின் (RPG) சூட்டாளன். அதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்ற விக்டர் கவச எதிர்ப்பு அணியில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகளுக்காக களமுனைக்கு வந்திருந்தான். அவன் மட்டு அம்பாறை மாவட்ட படையணியாகிய...

கீர்த்திகா என்றால் டொக்டர் அன்டிக்கு நல்லா பிடிக்கும்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கப்டன் கீர்த்திகா என்ற பெயரை அறியாத போராளிகள் அனேகமாக இருக்க மாட்டாரகள். அதுவும் வன்னிக் கிழக்கில் பணியில் இருந்தவர்கள் அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஏனெனில் தமிழீழ மருத்துவப்பிரிவின்...

முதுகு காயத்தோடு 10 நாட்களாக காட்டுக்குள் உயிர் வாழ்ந்த பெண் போராளியின் கதை…

அங்காங்கே சில்லிட்டு கத்திக் கொண்டிருக்கும் சில்வண்டுகளின் ரீங்காரத்தையும் சின்ன சின்ன பொட்டுக்களாய் மினுமினுக்கும் மின்மினிப் பூச்சிகளின் சிற்றொளியையும் ஊர்ந்து திரியும் பாம்புகளையும் பூரான்களையும் தாங்கி நிமிர்ந்து நின்றது அந்த காட்டுப் பூமி....

ஆனையிறவை வீழ்த்திய குடாரப்பு பெட்டிச்சமர் – மருத்துவர் தணிகை

ஆனையிறவுப் பெருந்தளத்துக்கானவிநியோக வழிகளை ஊடறுத்து துண்டாடி ஆனையிறவுக்கு பின்னால் ஒரு Cut out போடப்படும். அஃதே, ஆனையிறவுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து உதவி கிடைக்காமல் தடுப்பதற்கு Cut off போடப்படும். இந்த Cut out இற்கும் Cut off இற்கும்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்