செல்லப்பிராணிகளிடத்தில் அலாதி பிரியமுடையவர் எங்கள் அருள்!

ஒரு நாள் அரக்கப் பரக்க நாங்கள் உயிர் காக்கும் பணி செய்து கொண்டிருந்த அந்த களமருத்துவமனைக்கு எமை தேடி நான்கு கால்கள் கொண்ட நண்பர்கள் இருவர் வந்திருந்தார்கள்.வந்தவர்கள் இருவரும் எமையும் கடந்து உள்ளே...

முதுகு காயத்தோடு 10 நாட்களாக காட்டுக்குள் உயிர் வாழ்ந்த பெண் போராளியின் கதை…

அங்காங்கே சில்லிட்டு கத்திக் கொண்டிருக்கும் சில்வண்டுகளின் ரீங்காரத்தையும் சின்ன சின்ன பொட்டுக்களாய் மினுமினுக்கும் மின்மினிப் பூச்சிகளின் சிற்றொளியையும் ஊர்ந்து திரியும் பாம்புகளையும் பூரான்களையும் தாங்கி நிமிர்ந்து நின்றது அந்த காட்டுப் பூமி....

ஆளுமையின் மறு உருவம் ஜவான் அண்ணா…

சமாதான நாடகம் நோர்வே தலைமையில் நடைபெற்ற காலமது. புலத்தில் உள்ள தமிழர்களைத் தேடி போராளிகளும், போராளிகளைத் தேடி புலத்தில் உள்ளவர்களும் பயணங்களை மேற்கொண்டிருந்தனர். பேச்சுவார்த்தை, இசை நிகழ்ச்சி, சிகிச்சை, கல்வி ஏன் விளையாட்டுகளில்...

பிரியமுள்ள செல்லத் தங்கைக்கு…

பிரியமுள்ள செல்லத் தங்கைக்கு…, உன் அன்பின் சின்னண்ணா எழுதிக்கொள்வது. நான் நலம். உனது நலமறிய மிக மிக ஆவல். அதோட இன்றைய உனது பிறந்த நாளில் மனமார வாழ்த்துவதுடன், வேண்டும் நலங்கள் உன்னுடன் கூடவே...

எனது இறுதி முத்தம்

அன்று 1996 சித்திரைத் திங்கள் 17-18 ஆம் நாள் என்று நினைக்கிறேன். எங்கள் ஊர் வழமை போல இல்லாது அன்று கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. சூரியக்கதிர் என்ற பெயரில் இனவாத சிங்கள அரசு...

அக்கா என்ர பசிய விட தேசம் தான் முக்கியம்…

அவன் ஒரு உந்துகணை செலுத்தியின் (RPG) சூட்டாளன். அதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்ற விக்டர் கவச எதிர்ப்பு அணியில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகளுக்காக களமுனைக்கு வந்திருந்தான். அவன் மட்டு அம்பாறை மாவட்ட படையணியாகிய...

பல வருடங்கள் கழித்து, கொடுத்த மகிழ்வை பறித்து சென்ற தமிழீழ காவலன்.

தென்னை வளத்தால் மேன்மை கொண்டிருக்கும் தென்மராட்சியின் ஒரு கிராமம் அது. 2000 ஆம் ஆண்டின் பங்குனி மாதத்தின் 26 ஆம் நாள் குடாரப்புப் பிரதேசத்தில் நடந்த மாபெரும் தரையிறக்கத்தின் தொடர் வெற்றிகளால் கிட்டத்தட்ட...

என்ட இரண்டு பிள்ளையளும் உயிரோட இருந்திருந்தால்

“இப்ப என்னுடைய பிள்ளையள் இரண்டும் இருந்திருந்தால் என்னோட வறுமை எப்பவோ போயிருக்குமப்பு அதுகள் பெரிய உத்தியோகத்தில இருந்திருக்குங்கள். அழுதழுது குரல் அடைத்த நிலையிலும் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார் அந்தத் தந்தை. தேவிபுரம் என்ற...

ஒரு தோழனின் நினைவலைகளில் இவன்.

இன்று எமது இயக்கம் எவ்வளவு அமைப்பாக வளர்ந்து..., எவ்வளவு பெரிய சாதனைகளைப் புரிந்து ..., எண்ணிப்பார்க்கிறேன். அன்று இந்த இயக்கம் எப்படியெல்லாம் வளர வேண்டும் என்று கனவு கண்டவர்கள் இந்த இயக்கத்தை சுமக்கின்ற...

இன விடிவுக்கு முதல் வித்தானவன்

ஆயுதப்படைகள் வலை விரித்துத் தேடிய, செ.சத்தியநாதன் இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல் பிரிவுத் தலைவன். கண் திறக்காத பூனைக்குட்டியாக, நெஞ்சில் கனலும் புரட்சிகர...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்