எதிர்பார்ப்பு…
முகில் இல்லாது வானம் வெறுமையாக இருந்தது. அம்மாவைக் காணாது சிணுங்கும் குழந்தைகளைப் போல சந்திரன் தோன்றாத வானில் நட்சத்திரங்கள் தூங்கி வழிந்து கொண்டிருந்தன.
அன்று அமாவாசை.
சுற்றிலும் இருள் அடர்ந்து பரவியிருந்தது.
வெப்பக் காற்று வீசிக்கொண்டிருக்கின்றது. சுதந்திரம்...