Home முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால்

ஐயோ என்ட தங்கைச்சி…

2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசமே எங்களைக் கைவிட்டுவிட சிங்கள இனவெறிப் படைகளின் இனவழிப்பின் உச்சம் நடந்து கொண்டிருந்த நாள். நாம் எமது இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்களில்...

அப்பா … கத்திக் கத்தி அழைக்கும் என் குரல் கேட்கவில்லையா…?

என் தந்தையின் வலி சுமந்த நினைவுகள் என் வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் பொக்கிசமாகின்றது இன்று. வரிப்புலியுடையில் சீறுகின்ற புலியாகி, சிங்களப்படையோடு பொருதிய பெரும் வீரன். அப்பா! என் தாய் உங்களைப்...

உங்களின் நிய உருவத்தை உணர சந்தர்ப்பமற்ற குழந்தை அப்பா…

அப்பா உங்களுக்கு நினைவிருக்கா நீங்களும் நாங்களும் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதை. எனக்கு கொஞ்சம் நினைவிருக்கு அப்பா. நாங்கள் அப்போது சிறியவர்கள் முன்பள்ளி செல்லும் வயது எனக்கு. தம்பி ஐங்கரன் இன்னும் சிறியவன். அவன்...

பத்தாண்டுகள் கடந்தும் அவர்களை மறக்க முடியவில்லை

மெல்லிய கறுத்த உருவம் ஆழி என்று அவனின் பெயர். என் வீட்டில் அடிக்கடி செல்லப் பிள்ளையாக வலம் வரும் அன்புத் தம்பி. என் மகள் மீது அதிக அன்பை வைத்திருந்தவன். ஊர் எங்கும்...

அணைக்க எம் கரங்களுக்கு அப்பா இல்லை – தமிழினி , பிறையினி

இலட்சியக் கனவொன்றை இனிதாக்க எமை விட்டுத் தூரம் சென்றீர்களே எட்டி எட்டிப் பார்க்கிறோம் உங்களை எங்குமே நீங்கள் இல்லை காலனவன் கைகளில் காணிக்கையானீர்களா கண்ணீர் நிறைந்த கண்கள் தினமும் உங்களுக்காய் காத்திருக்க காலத்தை...

அன்புள்ள அப்பாவுக்கு…

நான் உங்களை பத்து வருடங்களாக காணவில்லை. நீங்கள் எங்களைப் பிரிந்து சென்றதால் நாங்கள் மிக கவலையாக இருக்கின்றோம் அப்பா. என் அப்பப்பாவும் என்னை விட்டு சென்று விட்டார். அவரை நான் நேரே பார்த்ததில்லை...

அம்மா எம்மை விட்டு பிரிந்த போது எம் அப்பா இருந்தார். இப்போது…?

நிஜம் என் கண் முன்னே மிக மிக நெருக்கமாக இருக்கின்றது. ஆனால் அதனை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அப்பா! இந்த சொல்லின் மகிமை உலகம் அறிந்ததுதான். அப்பா என்றால் அனைவருக்கும் பிடிக்கும்...

அப்பா நாங்கள் மூவரும் உங்களின் அருகில் இருந்து புலிகளின்குரலைக் கேட்க வேண்டும் – அருண்நிலா

17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை பறைசாற்றிக் கொண்டு...

அப்பா உங்களோடு நிறைய பேச வேண்டும், நான் பெற்ற வெற்றிகளை பகிர வேண்டும் வருவீங்களா...

உங்களோடு நான் வாழ்ந்த நாலு வருடங்களில் கூட நீங்கள் வீட்டுக்கு வந்து என்னோடு இருப்பது எப்போதோ ஓரிரு நாட்கள் தான். நீங்கள் வந்தால் உங்கள் மடியை விட்டு இறங்காது உங்களோடையே இருப்பேன்....

உங்களின் செல்ல மகளை விட்டு எங்கே போனீர்கள்? – சத்தியமூர்த்தியின் மகள் சிந்து

ஆண்டுகள் பத்து முடிந்து விட்டாலும் என் அப்பா உயிருடன் இருந்து என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உணர்வு இன்னும் இருக்கின்றது. ஏனெனில் இரண்டரைவயதில் எனது அப்பா எனக்கு செய்தவை, செய்ய நினைத்தவை, செய்ய வைத்து கைதட்டி...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்